சனி, 4 ஆகஸ்ட், 2012

சின்ன சின்ன மின்னல் மிதக்கிற வின்மினி கண் எனக்கு

நித்தியா மேனன் என்னமா நடிச்சிருக்காங்க!!! ரெம்ப அழகாகவும் இருக்காங்க!!!  வைரமுத்துவின் வரிகள் ,இசை depak தேவ் , ஸ்ரேயா க்ஹோஷல்லின் குரலில் ``சின்ன சின்ன மின்னல்`` இப்பொழுதெல்லாம் என் மனதுக்குள்!!!



சின்ன   சின்ன  மின்னல்  மிதக்கிற  வின்மினி  கண்  எனக்கு.
பூவரசன்  பூவில்  சிறக்கிற  பொன்  நிற  மார்பெனக்கு.
வண்ணம் மின்னும்  கன்னம் கண்ட  பின்னும்,
எண்ணமில்லை  உனக்கு -நோக்கு 
தொட்டு  பிடித்தெனை   கட்டி  களிப்பாக்கு.  


என்னுடைய  கொலுசொலி  கண்டு முன்டியடித்தொரு  மொட்டு மலரும்
என்னழகு  கண்டு  உனதிரு  கண்கள்  மலராதோ??!
சேலை  கட்டும்  சின்னக்கிளி  ஒன்னு  மாலை  கட்டி  ஆளை  இழுக்கும்
ஆசை  உள்ள  வீர  திருமகன்  உள்ளம்  மயங்காதோ?!
முன்னழகு  மத  யானை  பின்னழகு  மது  பானை   காணவில்லையோ..  அடடா  தொட்டு  தடவியும்....


 சீறி  வரும்  பதை  குளங்களின்  செற்றமறுக்கிற   படை  தலைவா..
 சின்னன்சிறு  பூவினை     வென்றிடும்  கலைகளை  கற்றில்லை  நீ.
 களங்களில்  சங்கு  ஒலித்ததும்  கதி  எடுக்கின்ற  தளபதியே
 வளைவொலி  வம்புக்கிழுக்குது     அர்த்தம் அறிகிலை   நீ
 அசைகள்  மார்போடு , அள்ளிஎடு  வேரோடு
 காதல்  தீயிலே  எரிந்தேன், நீரூற்று  ahh haa ha ha...


ஆனா பாருங்க இந்த பிரபு தேவாவை பாத்து அந்த பொண்ணு படுறது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.